மஞ்சள் மிளகு பால்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#immunity
மஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 டம்ளர் பால்
  2. 2டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு
  3. மஞ்சள் தூள் 1 /2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகு தூள் 1 /2 டேபிள் ஸ்பூன்
  5. சித்தரத்த 1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதல்ல பால் சூடு பண்ணவும்.

  2. 2

    சூடான பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் சித்தரத்த சேர்க்கவும்

  3. 3

    நல்ல கொதிக்க விடனும் பிறகு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    நல்ல கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விடவும்

  5. 5

    ஒரு வடிகட்டி வைத்து வடித்து கொள்ளவும்

  6. 6

    சுவையான மஞ்சள் மிளகு பால் ரெடி. சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes