சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இஞ்சியைத் திருவி வைத்துக் கொண்டு மிளகு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து கொள்ளவும்.
- 3
அதில் துருவிய இஞ்சி, மிளகு பொடி சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- 4
இப்பொழுது அதை வடிகட்டி தேன், எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்து பரிமாறவும்.வடிக்கட்டிய இஞ்சி துருவல், மிளகு இவற்றை தூக்கி போடாமல் நான் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வேன்.
- 5
இது எங்கள் வீட்டில் ஒரு வருடமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பானம்.மிகவும் எளிமையாக சீக்கிரமாக தயாரிக்கக் கூடியது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இஞ்சி துளசி கசாயம்
#Immunity


எலுமிச்சை இஞ்சி ஜுஸ்
#goldenapron3#book


இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity


கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்.


மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2


சுக்கு காபி
#immunity


மிளகு கருஞ்சீரகம் கசாயம்
#எதிர்ப்புசக்திஉணவு


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity


இஞ்சி லெமன் டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக மிகவும் நல்ல டீ


சுண்டைக்காய் பொடி
#Immunity


பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது.


எதிர்ப்பு சக்தி பானம் | கசாயம்
#immunity


இஞ்சி மல்லி காபி
#buddy1 #myfirstrecipe #immunity


கருவேப்பிலை நெல்லி ஜூஸ்
#immunity


விட்டமின் சி ஜூஸ்
#immunity


இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book


Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது.


நெல்லிக்காய் immunity juice
#immunity


சென்னா மேகி மிளகு பொங்கல்
#breakfast


கோதுமை&சிறுபருப்புபொடிசப்பாத்தி(podi chapati recipe in tamil)
#queen3சிறுபருப்புபொடிசேர்க்கும்போது ஆரோக்சியமானது,சப்பாத்தி Soft ஆக இருக்கும்.நல்ல மணத்துடன்இருக்கும்.


டேட்ஸ் வித் ஹனி மில்க் ஷேக்
#cookwithfriends#padmavathi#welcomedrinks


சுவையான சத்தான பேரிச்சம்பழம் மில்க் ஷேக்
# cookwithfriends#padmavathi# welcome drinks


* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
#sarbathகேரட் எடையைக் குறைக்க உதவும்.மேலும், இதில், பொட்டாசியம், வைட்டமின் A பையோட்டின்,வைட்டமின் B6, வைட்டமின் K1,போன்ற மினரல்கள்,வைட்டமின்கள், நிறைந்துள்ளன.கண்பார்வையை கூர்மையாக்கவும்,,எலும்புகள் வளர்ச்சிக்கும், பயன்படுகின்றது.


நெல்லிக்காய் ஜூஸ் (Gooseberry Juice Recipe in Tamil)
#Immunity


கருப்பட்டி காப்பி 🍵
#immunity #book


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


மாதுளை டீ☕☕😋😋🤤🤤
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை#immunity


இஞ்சி லேகியம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்#immunity


ஐந்து பழ ஜாம் (Ainthu pazha jam recipe in tamil)
#home


கொரானா எதிர்ப்பு டீ (Immunity Tea Recipe in Tamil)
#immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14950624
கமெண்ட் (2)