ஓட்ஸ் கோதுமை ரவா இட்லி சாம்பார்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#எதிர்ப்புசக்திஉணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. ஓட்ஸ் 200 கிராம்
  2. கோதுமை ரவை 200 கிராம்
  3. வெங்காயம் நறுக்கியது 1
  4. தக்காளிப்பழம் நறுக்கியது 1 எண்ணெய் 2 டீஸ்பூன்
  5. கடுகு உளுந்து தாளிக்க
  6. கடலைபருப்பு இரண்டு ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தோசை மாவு 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஓட்ஸ் கோதுமை ரவை இரண்டையும் நன்றாக வறுக்கவும் வெறும் வாணலியில்

  2. 2

    உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும் 10 நிமிடங்கள் ஊறவிடவும்

  3. 3

    வானொலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளிக்கவும் அதனுடன்பெரிய வெங்காயம் நறுக்கியது தக்காளி நறுக்கியது சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    பொன்னிறமாக வதங்கியதும் மாவுடன் சேர்க்கவும் இட்லி சட்டி அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  5. 5

    இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்

  6. 6

    இட்லி நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும் சத்து சத்து மிகுந்த இட்லி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes