கோதுமை ரவை கிச்சடி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#எதிர்ப்புசக்திஉணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ரெண்டு பேருக்கு
  1. 100 கிராம் கோதுமை ரவை
  2. தக்காளிப்பழம் நறுக்கியது 1
  3. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  4. தேங்காய்த்துருவல் ஒரு ஸ்பூன்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. தாளிக்க பட்டை கிராம்பு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. 400கிராம் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டை கிராம்பு தாளிக்கவும் நறுக்கிய வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    உப்பு சேர்த்து மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்க்கவும் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் நன்றாக கொதித்ததும் ரவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும் தேங்காய்த் துருவலை சேர்த்து விடவும்

  4. 4

    அடுப்பை சிம்மில் வைத்து தட்டை வைத்து மூடி ரவை நன்றாக வேகவும் எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes