சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், தாளித்த கலவை, உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கவும்
- 3
கலவையை 1 மணி நேரம் ஊற வைக்கவும்..
- 4
ஊறிய பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்..
- 5
இப்போது சுவையான சத்தான சம்பா கோதுமை ரவை இட்லி தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
#கோதுமை#book


கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் .


கோதுமை ரவை வெஜ் கிச்சடி
#breakfast


கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும்


கோதுமை ரவை உப்புமா
#Everyday3


கோதுமை ரவை இட்லி வித் சிம்பிள் சட்னி
#breakfast


கோதுமை ரவை(wheat rava recipe in tamil)
#RD


சம்பா கோதுமை ரவை கிச்சடி
#என்பாரம்பரியசமையல் #mehuskitchen


கோதுமை ரவை உப்புமா 😋
#Book


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
#HF


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
#qk


தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன்


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


குடைமிளகாய் இட்லி
#இட்லி #book


கோதுமை ரவா இட்லி


சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும்.


கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
#VT


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


கோதுமை கோன் இட்லி
#இட்லி


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam


கோதுமை ரவை உப்புமா(WHEAT RAVA UPMA RECIPE IN TAMIL)
#ed2


கோதுமை இட்லி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#GA4#week5#upma


கோதுமை ரவை கிச்சடி
#onepot#week 3


67.கோதுமை ரவை உப்புமா
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast


டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா.


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel


கோதுமை கேக்
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11886956
கமெண்ட்