கேரட் கோதுமை ரவை கிச்சடி

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846

#goldenapron
#கேரட் ரெசிபி
அம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேருக்கு
  1. 100 கிராம் கோதுமை ரவை
  2. 25 கிராம் ரவை
  3. துருவிய கேரட் அரை கப்
  4. நறுக்கிய வெங்காயம் சிறிது
  5. நறுக்கிய தக்காளி சிறிது
  6. 2 காய்ந்த மிளகாய்
  7. கருவேப்பிலை மல்லி சிறிது
  8. கடலைப்பருப்பு கடுகு உளுந்து தாளிக்க
  9. 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ரவை கோதுமை ரவை இரண்டையும் 2 நிமிடம் நெய்விட்டு வறுத்தெடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் என்னை விட்டு கடலைப்பருப்பு கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி பிறகு கேரட் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  3. 3

    இப்பொழுது கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து வறுத்து வைத்த ரவைகளை தூவி கட்டி விடாமல் கிளறி விடவும் பிறகு தீயை குறைவாக வைத்து மூடி வைக்கவும்.

  4. 4

    பத்து நிமிடங்கள் வெந்த பிறகு எடுத்தால் உதிரி உதிரியான கோதுமை ரவை கிச்சடி தயார் சுவையாகவும் சத்தமான கிச்சடி சாப்பிட அருமையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846
அன்று

Similar Recipes