எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேருக்கு
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. 1 முள்ளங்கி நறுக்கியது
  3. 2 முருங்கக்காய் நறுக்கியது
  4. 1 தக்காளிப்பழம் நறுக்கியது
  5. 1 வெங்காயம் நறுக்கியது
  6. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
  8. சிறியநெல்லிக்காய் அளவு புளி கரைசல்
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பை குக்கரில் நன்றாக வேக விடவும்

  2. 2

    முருங்கைக்காய் முள்ளங்கி சேர்க்கவும்

  3. 3

    தக்காளிப்பழம் சேர்க்கவும்

  4. 4

    மசாலா பொடிகளை சேர்க்கவும்

  5. 5

    புளி உப்பு சேர்க்கவும்

  6. 6

    ஒரு கரண்டியில் எ ண்னை வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து

  7. 7

    பருப்பு காய் கலவையில் ஊற்றவும்

  8. 8

    குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும்

  9. 9

    சாம்பார் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes