செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)

என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் வைக்கவும்.
- 2
ஊறவைத்து இட்லி புழுங்கல் அரிசியை எப்பொழுதும்போல் கிரைண்டரில் நைசாக அரைத்து வைக்கவும்.கல்லுப்பு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைசாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் வைக்கவும்.
- 3
பொட்டுக்கடலை மாவு, அரைத்து அரிசி மாவு மற்றும் மிக்ஸியில் அரைத்த மிளகாய் இவை மூன்றுடன் எள்ளு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவில் ஒரு குழிக்கரண்டி நன்கு காய்ந்த எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். ஒரு தட்டில் அல்லது கரண்டியில் விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
- 5
சீர் முறுக்கு சற்று பெரிதாக இருக்கும். அதனால் அதை ஒரு தட்டில் சுற்றி அந்தத் தட்டுடன் எண்ணெயில் விடவும். முறுக்கு வெந்தவுடன் தட்டு தனியாக வந்துவிடும். அப்போது எண்ணெய் வடித்து அதிலிருந்து நிதானமாக எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


Ribbon Pakoda (Ribbon pakoda recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


மோர் வடை (Mor vadai recipe in tamil)


முள்ளு முறுக்கு


முறுக்கு (Murukku Recipe in Tamil)


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)


கை முறுக்கு


Instant Murukku (Instant murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)


ரிப்பன் முறுக்கு (Ribbon murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)


முறுக்கு (Murukku recipe in tamil)


ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு


முறுக்கு(Murukku recipe in tamil)


பொட்டுக்கடலை மாவு முறுக்கு Pottukalai Maavu Murukku Recipe in Tamil)


புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)


முறுக்கு / murukku recipe in tamil


Combo முறுக்கு recipes in tamil

கமெண்ட் (4)