சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். மிளகாய்த்தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கி விடவும்.
- 4
பிறகு சிக்கன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு சிக்கன் தண்ணீர் விட்டு வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.பிறகு கடைசியாக தேங்காய், முந்திரி பருப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.சூப்பரான சிக்கன் குருமா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
-
-
More Recipes
- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
- மிளகு ப்ரான் செய்முறை (Milagu prawn recipe in tamil)
- 🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)
- வீட்டில் செய்த பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
- சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
கமெண்ட் (2)