குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)

#arusuvai4 புளிப்பு
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
சாதம் உதிராக வடித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். குடைமிளகாய் காளான் நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். ஒரு வாணலில் நெய் ஆயில் ஊற்றி சூடானதும் சீரகம் அரை ஸ்பூன் பட்டை ஒரு சிறு துண்டு கிராம்பு ஒன்று பிரிஞ்சி இலை ஒன்று போட்டு தாளிக்கவும். பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
ஒரு கப் காளான் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். தண்ணீர் சுண்டியதும் உதிராக வடித்த சாதத்தைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை அணைத்து விடவும்.எலுமிச்சம் பழச்சாறு சிறிதளவு சேர்த்து கலந்து மூடி விடவும். மல்லி இலை சிறிதளவு தூவி மூடி வைக்கவும்.சுவையான குடைமிளகாய் லெமன் சாதம் தயார். ஒரு கப் பொடியாக அரிந்த காளான் இருந்தது அதனால் அதையும் சேர்த்து வதக்கி செய்தேன்.
- 3
சீரகம் குடைமிளகாய் பச்சை மிளகாய் வெங்காயம் நெய் வாசனையாக லேசான புளிப்பு சுவையுடன் அருமையான குடைமிளகாய் சாதம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தரலாம். சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நூடுல்ஸ் போல உதிராக வடித்த சாதம் சேர்த்ததால் மிகவும் சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குடைமிளகாய் பன்னீர் சப்ஜி(Capsicum paneer curry recipe in tamil)
மிக எளிதில் விரைவாக செய்து கொடுக்க கூடிய சைட் டிஷ். காலையில் ஸ்கூலுக்கும் ஆபீஸ் இருக்கும் லஞ்ச் கட்டி கொடுக்க எளிதாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
#variety Priyaramesh Kitchen -
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
காரைக்குடி வெண்டைக்காய் மண்டி(vendakkai mandi recipe in tamil)
#wt3என் காரைக்குடி தோழி அடிக்கடி சொல்லும் வெண்டைக்காய் மண்டி அவளிடம் இதைக்கேட்டு செய்து பார்த்தேன் சுவை அருமையாக இருந்தது இனிப்பு புளிப்பு காரம் சேர்ந்த கலவை சுவை தந்தது. Meena Ramesh -
-
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
பசலைக்கீரை பாசிப்பருப்பு சாதம்
#keerskitchenகுழந்தைகளுக்கு கீரையை பொரியலாகவும் கூட்டாகவோ அல்லது கடைந்தோ செய்து கொடுத்தால் பிடிக்காது. பெரியவர்களும் கூட சிலபேர் கீரை தின்பதற்கு விரும்பமாட்டார்கள். இதுபோல் கீரை சாதம் நெய் சேர்த்து பருப்பு வாசத்துடன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கீரையில் உள்ள சத்துக்களும், பருப்பில் உள்ள புரத சத்தும் உடம்பிற்கு கிடைக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சாதம். சூடாக அப்பளத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட் (2)