கருவேப்பிலை  கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

கருவேப்பிலை  கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

Pபதப்படுத்திய அரிசி மாவு20 மின்டஸ்
4 பரிமாறுவது
  1. 1 கப் பதப்படுத்தின பச்சரிசி மாவு
  2. 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு, (சிவக்க வறுத்து அரைத்த)
  3. 1 டீஸ்பூன் வெண்ணை
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்,
  6. 1 டீஸ்பூன் சீரகம்,
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. 1/2 கப்பு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

Pபதப்படுத்திய அரிசி மாவு20 மின்டஸ்
  1. 1

    முதலில் கருவேப்பிலையுடன் பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸில் கொஞ்சம் தண்ணி விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து வெச்சுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மாவு, அத்துடன் உளுத்தம் மாவு, வெண்ணை, உப்பு, ஜீரகம், பெருங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.

  3. 3

    அதில எடுத்து வெச்சிருக்கும் கருவேப்பிலை தண்ணி ஊத்தி நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும், தேவைபட்டால் தண்ணி ஊத்திக்கவும்.

  4. 4

    மாவு ரெடி ஆனதும் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு சுட வைக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பை குறைத்து மீடியம் தீயில் வைத்து

  5. 5

    முறுக்கு தேன்குழல் அச்சிலே மாவைபோட்டு ஒரு தட்டிலே பிழிஞ்சு விட்டுக்கவும் அதை எடுத்து மெதுவாக எண்ணெயில் போட்டு நன்றாக வெந்த பிறகு முறுக்கை எடுக்கவும்.

  6. 6

    அருமையான கலர்லெ சத்துக்கள் நிறைந்த கருவேப்பிலை முறுக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes