சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு மி.தூள் மஞ்சள் தூள் இ.பூண்டு விழுது சேர்த்து புரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் ந.எண்ணெய் சேர்த்து சூடானதும் மீன் துண்டுகளை சேர்த்து பொரிய விடவும்.
- 3
மிதமான தீயில் இரு புறமும் முக்கால் பதத்தில் பொரிந்ததும் தேங்காய் பால் சேர்த்து மூடி சிறு தீயில் வைக்கவும்.
- 4
ஐந்து நிமிடம் தேங்காய் பாலில் வெந்து எண்ணெய் பிரிந்ததும் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13024748
கமெண்ட்