கோவைக்காய் தக்காளி கிரேவி

#arusuvai6
கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது.
சமையல் குறிப்புகள்
- 1
10 கோவைக்காயை கழுவி நீளவாக்கில் கத்திரிக்காய் அறிவதுபோல் அறிந்து கொள்ளவும். 8 சின்ன வெங்காயம், ஆறு பல் பூண்டு உரித்து இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு தக்காளி மருந்து வைத்துக் கொள்ளவும் ரெண்டு ஸ்பூன் தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிரஷர் பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டை வதக்கி கொள்ளவும். உடன் கோவைக்காயை வதக்கிக் கொள்ளவும்.
- 3
கோவைக்காய் லேசாக வதங்கியவுடன் அதில் தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இரண்டு சவுண்ட் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதற்கிடையில் ஒரு தக்காளி மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காயை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
காய் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து பிரட்டி விட்டு கொள்ளவும். கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் கிள்ளி கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். தாளித்த வற்றை கூட்டில் சேர்த்து நன்கு சூடேறும் வரை கிளறி விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோவைக்காய் பொரியல்


கோவைக்காய் சாம்பார்


கோவக்காய் உருளைக்கிழங்கு ப்ரை🥒🥔


கோவைக்காய் வருவல்!


முருங்கைக்கீரை பருப்பு குழம்பு


கோவைக்காய் தயிர் கிரேவி (Bengali Dish)


ஈய சோம்பு தக்காளி ரசம்


தக்காளி சூப்


தக்காளி கோஸ்மல்லி


தக்காளி தொக்கு


பாவக்காய் பச்சடி


ஆந்திரா ஸ்பெஷல் கோவைக்காய் காரம்!


தக்காளி கூட்டு


கோவைக்காய் ப்ரை


கோவைக்காய் ரைஸ்


Hotel style tomoto chutney


தயிர் கத்திரிக்காய் கிரேவி


தக்காளி 🍅 சட்னி!


செட்டிநாடு பாகற்காய் புளிக்குழம்பு


கருவேப்பிலை புளிக்குழம்பு


மணத்தக்காளி வத்தல் குழம்பு


நார்த்தங்காய் குழம்பு


சுண்டக்காய்வத்தல் குழம்பு


மணத்தக்காளி புளி குழம்பு


🥙 கோவைக்காய் மசாலா 🥙


பாகற்காய் தொக்கு


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்


சீரக சாம்பார்


தக்காளி மசியல்


மணத்தக்காளி காய் மசால்

கமெண்ட் (4)