நெல்லிக்காய் ரசம் (Nellikaai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், விதை நீக்கிய நெல்லிக்காய் துண்டுகள் சேர்த்து கொரொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 2
தக்காளி, கொத்தமல்லி, பெருங்காயம், அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 3
எண்ணெய் சூடு செய்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கரைத்து வைத்த ரசத்தை ஊற்றி முறை கட்டி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால் சுவையான மற்றும் சத்தான நெல்லிக்காய் ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
-
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
-
-
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
-
-
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
-
-
கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
#arusuvai3இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045884
கமெண்ட்