வண்டி கடை சுண்டல் மசாலா

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. சுண்டல் 200கிராம்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 3
  5. பூண்டு 10பற்கள்
  6. இஞ்சி சின்ன துண்டு
  7. மஞ்சள் தூள் சிறிது
  8. கரம்மசாலா 1/4டீஸ்பூன் ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1/2டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் 2டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சுண்டலை முதல் நாளே ஊறவைத்து கொள்ளவும் பின்பு அதை கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி

  2. 2

    மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 விசில் வைத்து இறக்கவும்.

  3. 3

    வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ப.மிளகாய் நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு அதை

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் மிளகாய் தூள் கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    நன்றாக கிளறி பின்னர் இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
அன்று

Similar Recipes