ரோட்டுக்கடை மசாலா சுண்டல்

Narmatha Suresh @cook_20412359
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும். வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 3
விழுதுடன் மிளகாய், கரம் மசாலா, மஞ்சள்,குழம்பு மிளகாய் தூள், சேர்த்து 5நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு 11/2டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
வேக வைத்த சுண்டலை சேர்க்கவும். இதில் ஒரு 20 சுண்டலை மசித்து சேர்த்து கொள்ளலாம்.நன்கு கொதித்து பதத்திற்கு வந்தது ம் இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம்.


முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்
#GA4 #week11


பீர்க்கங்காய் மிளகு வறுவல்
#pepper


வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சுரைக்காய் பொரியல்
#arusuvsi5#goldenapron3#week24


புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம்.


டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.


மசாலா ஓட்ஸ் உப்புமா
#breakfast


உருளைக்கிழங்கு அவல் உப்புமா
#breakfast


சில்லி பரோட்டா
#hotel


கடாய் மேத்தி டால்
#hotel


தயிர் கத்திரிக்காய் கிரேவி
#arusuvai6


பன்னீர் பட்டர் மசாலா
#hotel


சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா
#combo1


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள்.


இட்லி உப்புமா
#breakfast


வெங்காய சட்னி
#GA4


ஸ்பைசி பொட்டடோ ப்ரை
#GA4


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா
#hotel


ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் சூப்
#cookwithfriends


கோதுமை ரொட்டி
#breakfast


சிக் பீஸ் பெப்பர் சூப்
#cookwithfriends


கத்திரிக்காய் சட்னி
#arusuvsi6


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65
#hotel


மசாலா முட்டை பணியாரம்
#mom


வெண் பொங்கல்
#breakfast


காஷ்மீர் புலாவ்
#cookwithfriends

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12956021
கமெண்ட் (2)