கேரள  இடி  சம்மந்தி பொடி

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூன்று நபர்
  1. கடலைப்பருப்பு அரை கப் உளுந்து அரை கப் தேங்காய் துருவல் ஒரு கப் சீரகம் ஒரு டீஸ்பூன்
  2. பூண்டு 10 பல் பெருங்காயத்தூள் தேவையான அளவு வர மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் புளி ஒரு சிறிய நெல்லிக்காயளவு கருவேப்பிலை சிறிதளவு உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் தேங்காய் துருவலை நன்கு பொன்னிறமாக வதக்கவும் அதோடு பூண்டு பல்

  2. 2

    சிறிது சீரகம் சிறிது கருவேப்பிலை சிறிதளவு புளி சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியவுடன் ஒரு பவுலில் மாற்றிவிட்டு மீண்டும் கடாயில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்

  4. 4

    ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வறுக்கவும் அதையும் ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும்

  5. 5

    பருப்பு நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் மாற்றி அரைத்துக் கொண்டு அதோடு தேங்காய் வதக்கிய தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும்

  6. 6

    கேரள ஸ்பெஷல் இடி சம்மந்தி பொடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes