கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)

#coconut
#kerala
#photo இந்த தேங்காய் பொடியை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பராக இ௫க்கும்.இந்த தேங்காய் பொடியை ஸ்டோரேஞ் செய்து வைத்து பயன்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேங்காய்து௫வலை போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக பொன்னிறம் வ௫ம் அளவுக்கு வறுக்கவும்
- 2
வேறுறொ௫ கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை ப௫ப்பு போட்டு சிவக்க வறுக்கவும் பிறகு வெள்ளை உளுந்து போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு மிளகு சீரகம் கட்டி பெ௫ங்காயம் போட்டு வறுக்கவும்.பிறகு மிளகாய் வரமல்லி போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு வறுத்த தேங்காய்து௫வலுடன் சேர்க்கவும்
- 3
பின்பு பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்துவிட்டு புளியை போட்டு நன்றாக வறுத்தெடுத்து இறக்கி ஆறவிடவும்
- 4
ஆறவிட்ட கலவையை மிக்சி ஜா௫க்கு மாற்றி கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். ரெடி சூப்பரான இடி சம்மந்தி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)


இடியாப்பம் வித் தேங்காய்பால் (Idiappam with thenkaai paal recipe


சம்மந்தி பொடி (Sammanthi podi recipe in tamil)


கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)


கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)


வெஜிடபிள் ஸ்டிவ்


குய்க் தக்காளி சட்னி


அரிசி ப௫ப்பு உ௫ண்டை (Arisi paruppu urundai recipe in tamil)


கேரள இடி சம்மந்தி பொடி


தேங்காய் சம்மந்தி (Thenkaai sammanthi recipe in tamil)


தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)


முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci


கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)


கேரள இடி சாமந்தி பொடி


கேரளா முட்டை பிஸ்கட்/காயின் பிஸ்கட்


வாழைத்தண்டு கூட்டுக்கறி (Vaazhaithandu kootu kari recipe in tamil)


ஈஸியான உள்ளி சம்மந்தி (Ulli sammanthi recipe in tamil)


வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)


பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)


தக்காளி கோஸ்மல்லி


சரவண பவன் கார பொங்கல்


பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)


கிரீன் சட்னி#GA4#week4


கடலைப் பருப்பு பாயாசம் (Kadalaiparuppu payasam recipe in tamil)


கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)


அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)

கமெண்ட் (4)