செட்டிநாடு கணவாய் கிரேவி

Madhu Dilip
Madhu Dilip @madhudilipsamayal

இதை தோசை சப்பாத்தி சாதம் எல்லாவற்றுக்கும் வைத்து சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
3 பரிமாறுவது
  1. கனவா 500 கிராம்
  2. வெங்காயம் 20
  3. பூண்டு எட்டு பல்
  4. இஞ்சி அரை விரல் அளவு
  5. மல்லி இரண்டு ஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. சோம்பு ஒரு ஸ்பூன்
  8. வர மிளகாய் மூன்று
  9. பட்டை இரண்டு
  10. கிராம்பு இரண்டு
  11. அண்ணாச்சி பூ ஒன்று
  12. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  13. தண்ணீர் தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதை வறுக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் இதை போட்டு அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.

  4. 4

    இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள் சிறு சேர்த்து உப்பு போடவும்.

  6. 6

    எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
    கனவாயை சேர்க்கவும். நன்கு வேகும் வரை வேக விடவும்.

    கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhu Dilip
Madhu Dilip @madhudilipsamayal
அன்று

Similar Recipes