சக்கை வரட்டி

#home.. பலப்பழைத்தை கேரளாவில் சக்கை என்று சொல்லுவார்கள்...பலாச்சுளையினால் செஞ்ச அல்வா.. ஒரு வருடம் ஆனாலும் சுவை மாறாது..
சமையல் குறிப்புகள்
- 1
பலாச்சுளையை கொஞ்சமா தண்ணி விட்டு குக்கரில் ஒரு whistle விட்டு வேக விட்டெடுத்துக்கவும்
- 2
ஆறினதும் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி மசித்துக்கவும்
- 3
வெல்லத்தை அடுப்பில் வைத்து தண்ணி விட்டு கரையவிட்டு கரைசலை வடிகட்டிய அரித்தெடுத்துக்கவும். அடுப்பில் அடிகனமான சட்டி வைத்து அதில் வெல்லம், மசித்த பலாச்சுளை போட்டு நன்கு கிண்டவும்.இடையிடையெ நெய் விட்டு கிளறி விட்டுக்கவும், எல்லாம் சேர்ந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது, ஏலக்காய் சேர்த்து கிளறி கீழே இறக்கி, ஆறவிட்டு சம்படத்தில் எடுத்து வெச்சுக்கவும்.
- 4
சக்கை வறட்டியை ஒரு வருஷம் வரை வெச்சுக்கலாம், கெட்டுபோகாது, தேவை படும்போது நெய்யில் முந்திரி வறுத்துப்போட்டு சாப்பிடலாம். இதை வைத்து சக்கை பிரதமன் பாயசம் பண்ணலாம் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

148.சக்ர வரட்டி


திருநெல்வேலி அல்வா


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.


சாப்ட் நெய் அப்பம்..


கோதுமை வட்டாலாப்பம்


பூசணிக்காய் நெய்யப்பம்


கேரட் அல்வா


தேங்காய் திரட்டிபால்


மூவர்ண சூஜி டோக்ளா


பச்சைகொத்தமல்லி வடை


மோர் மிளகாய் வத்தல்


ஸீடீம் சுழியம்


முருங்கை கீரை பொரியல்


திரட்டுப் பால்


மாம்பழ கேசரி


ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka


பால் கொழுக்கட்டை


லட்டு


தேங்காய் நெய் கட்டி பாயசம்.


சக்கா வரட்டி (அ) பலாப்பழ பிர்சர்வேட்டிவ்


அதிரசம்


.....அவல் முந்திரி கேஸரி..


பொட்டுகடலை லட்டு


எள்ளு உருண்டை#nutrient1 #book


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)


கருப்பு உளுந்து லட்டு/உருண்டை


தேகுவா(Thekua)


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal

கமெண்ட் (2)