ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் சர்க்கரை எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் பால் வினிகர் சேர்த்து கலக்கி மிக்ஸி ஜாரில் இரண்டு நிமிடம் அரைத்து எடுக்கவும்.
- 2
பாத்திரத்தில் ஊற்றவும். சல்லடை வைத்து மைதா உப்பு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து கொள்ளவும்.
- 3
அதை விஸ்க் வைத்து கலக்கி பின் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். பின் கலக்கியதை இரண்டு பாகமாக பிரித்து ஒரு பாகத்தில் கோகோ பவுடர் சேர்த்து கொள்ளவும்
- 4
பேக்கிங் கிண்ணத்தி் ஒரு கிரண்டி வெள்ளை பேட்டர் ஊற்றவும். பின் ஒரு கிரண்டி சாக்லெட் பேட்டர் ஊற்றவும். இவ்வாறு மாற்றி பேட்டர் ஊற்றவும்.
- 5
பின் ஒரு டூத் பிக் குச்சியை வைத்து இவ்வாறு டிசைன் செய்யவும். பின் ஓவனில் 180° க்கு 35லிருந்து 40நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
- 6
கேக் ஆறியதும் பிளேட் க்கு மாற்றி வெட்டி பறிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)


பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)

கமெண்ட்