பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)

#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake )
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பை சலித்து கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் தயிர், எண்ணெய், சர்க்கரை, பால் வனிலா எசென்ஸ் சேர்த்து ப்ளனட் செய்து, மைதா மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கவும். கலவையை ரெண்டு பாதியாக பிரித்து ஒரு பாதியில் கோகோ பவுடர் கலந்துவெச்சுக்கவும்
- 3
அடுப்பில் கடாய் வைத்து உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ஹையில் சூடு பண்ணிக்கவும். ஒரு கேக் டின்னை இரண்டாக பிரித்து ஒரு பாதியில் வெள்ளை கேக் கலவையும், இன்னொன்னில் கோகோ கலவைய விட்டு மூடி 40-45 நிமிடம் மிதமான தீயில் பேக்க பண்ணவும்.
- 4
மிக்ஸியில் பாதாம் பவுடர், கோகோ,சக்கரை போட்டு நல்லா 2 செகண்ட் ஓட்ட விட்டு எடுத்து பட்டர் பேப்பரில் சுத்தி சப்பாத்தி போல் பரத்திக்கவும்.
- 5
இரண்டு கேக்கையும் சமமாக கட் பண்ணி மேலே ஜாம் தடவி ஒண்ணுக்கு மேல் ஓன்று என்று வைத்து, பாதாம் சப்பாத்தி வைத்து சுத்தி சதுர வாக்கில் கட் பண்ணவும்.
- 6
அழகான செக் போன்ற ஷேப்பில் அருமையான கேக் தயார்.. இதில் பாதாம், ஜாம், சேர்ந்திருப்பதினால் மிக சுவையாக இருக்கும்.. கூடவே கோகோ சேர்ந்திருப்பதால் வித்தியாசமான சுவையோடு எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.. நான் வீட்டில் தயார் பண்ணின ஜாம்தான் யூஸ் பண்ணி இருக்கேன்... மேலே சுகர் பால்ஸ் வைத்து அலங்கரித்திருக்கிறேன்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


ஜாம் ரோல் கேக் (Jam roll cake recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


ஹனி கேக் (Honey cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


ஹனி கேக்(honey cake recipe in tamil)


எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)


மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்


Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

கமெண்ட்