டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை எடுத்து நன்றாக பீட் செய்யவும் சிறிது நேரம் பீட் செய்ததும் அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்... ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் முதலிலேயே சேர்க்க வேண்டும் பிறகு ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்... முட்டை நன்றாக நிறம் மாறி வெள்ளையாக கிரீம் போல் இருக்கும் அதன் பிறகுதான் மற்ற பொருட்களை சேர்க்க வேண்டும்...
- 2
நன்றாக பீட் செய்ததும் அதனுடன் எண்ணெயும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்..
- 3
மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.. சலித்ததை சிறிது சிறிதாக முட்டை கலவையில் சேர்த்து மெதுவாக கலந்து விடவும்..
- 4
இறுதியாக பாலையும் மீதமுள்ள ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸும் சேர்த்து நன்றாக கலந்து விடவும் ஆனால் மெதுவாக கலக்க வேண்டும்.. எல்லாம் கலந்ததும் டிரேயில் ஊற்றவும்..
- 5
பிரீ ஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.. ஓவனுக்கு ஓவன் மாறுபடுவதால் 20 நிமிடங்கள் கழித்து ஒரு குச்சியை வைத்து வெந்துவிட்டதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்..
- 6
ஆறியவுடன் வெட்டி துண்டுகள் போடவும் இப்பொழுது சூடான சுவையான டீ டைம் சாக்லேட் கேக் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)


பிளம் கேக் (plum cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)


சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)

கமெண்ட் (7)