ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)

ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap
சமையல் குறிப்புகள்
- 1
1 டம்ளர் பாசிப்பருப்பு வறுத்து கழுவி குக்கரில் வேக வைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு போடவும். நன்றாக வதக்கவும்.
- 2
பாலகீரையை கழுவி அரிந்து அதில் போட்டு வதக்கவும். பாலகீரை நன்றாக வேக விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். குக்கரில் வேக வைத்து உள்ள பாசிப்பருப்பு போட்டு கலந்து விடவும். பிறகு மத்துனால் நன்றாக கலந்து விடவும்.
- 3
ஒரு கை கரன்டியில் நெய் ஊற்றி கடுகு, பூண்டு, வெங்காயம், 2 வரமிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து பாசிப்பருப்பு குழம்பில் போடவும். 4ஸ்புன் துருவிய தேங்காய் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
- 4
ஆந்திரா டால் பப்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
-
-
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
-
-
-
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
-
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
-
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
-
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
கமெண்ட்