மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)

Shyamala Senthil @shyam15
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த துவரம் பருப்பு, 1/2 டீஸ்பூன் சீரகம், 2 பச்சை மிளகாய்,1/4 டீஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், 5 சின்ன வெங்காயம், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு இஞ்சி சிறிதளவு, 1 டீஸ்பூன் தனியா அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து விடவும். சிறிது புளித்த தயிர் 1 கப் எடுத்து வைக்கவும்.
- 2
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். ஒரு கப் அளவு தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து மேலே நுரை வரும் வரை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- 3
கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது சிறிது கறிவேப்பிலை, 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளித்து மோர்க் குழம்பில் சேர்த்து விடவும். சுவையான மஞ்ச மோர் குழம்பு ரெடி😄😄
Similar Recipes
-
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
-
-
-
-
-
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13635815
கமெண்ட் (6)