கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)

கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிபன் இந்த ரவா இட்லி இதனுடன் கிரீன் குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சிலர் இந்த இட்லியில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்ப்பர்.
ஆனால் காஞ்சிபுரம் இட்லி மட்டுமே இம்முறையில் செய்வர். ஒரிஜினல் கர்நாடகா ரவா இட்லியில் தாளிப்பு கிடையாது.
சமையல் குறிப்புகள்
- 1
ரவை, கெட்டித்தயிர், சோடா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். மாவு கட்டி இல்லாமல் நன்றாக கலந்து 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் ஊறிய மாவில் தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும் (அதிகம் தண்ணீர் ஊற்ற கூடாது). பின்னர் இட்லி தட்டில் நெய் தடவி அதன் நடுவே ஒரு முந்திரி பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி அதன் மேல் இட்லி தட்டு குழியின் 3/4பாகம் அளவு மாவை ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
வெந்த இட்லி நன்கு ஆறிய உடன் இட்லி தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். சுவையான மற்றும் சாப்டான இன்ஸ்டன்ட் இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா இட்லி (Rava idli recipe in tamil)


இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ரவா பர்பி (Rava burfi recipe in tamil)


மல்லாட்ட குழம்பு


MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)


கர்நாடகா உடனடி ரவா தோசை


வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


ரவா இட்லி (rawa idly)


கர்நாடகா ஸ்டைல் வெஜ் புலாவ்


ரவா இட்லி (rava Idli Recipe in tamil)


ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)


ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)

கமெண்ட்