🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette

🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗

வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பேர்
  1. 50gm கடலை மாவு
  2. 1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்
  3. 1 டீஸ்பூன் மஞ்சத்தூள்
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 1 வெங்காயம்
  7. 1 பச்சை மிளகாய்
  8. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு
  9. 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு துருவிய கேரட் நன்றாக கலக்கவும்.

  2. 2

    பின்னர் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா தூள் பொடியாக நறுக்கிய வெங்காயமும் மிளகாயையும் சேர்க்கவும்.

  3. 3

    தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    தோசை மாவு பதத்தில் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

  5. 5

    கல் காய்ந்தவுடன் சேர்த்த கலவையை ஊற்றி ஆம்லெட் போடவும். என்னையே சுற்றி உதவும்.

  6. 6

    மறுபக்கம் திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் நன்றாக வெந்தவுடன் எடுக்க வேண்டும்

  7. 7

    இதோ நமது சூடான சுவையான நமது வெஜ் ஆம்லெட் ரெடி ஆகிவிட்டது🍛.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes