ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்

#GA4#noodles#week2
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு எடுத்து வைத்துள்ள நூடுல்ஸை நீரில் சிறிது உப்பும் எண்ணெயும் சேர்த்து வேகவிடவும்.
- 3
நூடுல்ஸ் முக்கால் பதம் வெந்த பின் வடிகட்டியில் வடிக்கவும். உடனே குளிர்ந்த நீரை அதன் மேல் ஊற்றி டாஸ் செய்யவும், இதனால் நூடுல்ஸ் குழைவதை தவிர்க்கலாம்.
- 4
இப்பொழுது அடுப்பில் ஓர் அகன்ற வாய் கொண்ட கடாய் அல்லது பாத்திரத்தை காய வைக்கவும். இதில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்தபின் நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பின்பு ஆறு முட்டைகளை உடைத்து சேர்க்கவும்.
- 5
இதில் கருப்பு மிளகு தூள், சாட் மசாலா, சிறிது உப்பு சேர்த்து கிளறவும். முட்டை பொரிந்து வந்தபின் வடசட்டியின் ஒரு ஓரத்தில் தள்ளி வைக்கவும்.
- 6
அதன்பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து அதிகமான தீயில் வதக்கவும். பிறகு வெந்த நூடுல்ஸ்களை இதில் சேர்க்கவும்.
- 7
நூடுல்ஸ் சேர்த்தபின் நன்றாகக் கலக்கி எடுத்து வைத்துள்ள சோயா சாஸ் சில்லி சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து அதிகமான தீயிலேயே கிளறவும்.
- 8
2 நிமிடங்கள் கழித்து வெள்ளை மிளகுத்தூள் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து கிளறி பரிமாறவும். மிகவும் சுவையான ரோட்டோர கடைகளில் கிடைக்கும் நூடுல்ஸ் இப்பொழுது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நம் வீட்டில் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மேகி பன்னீர் நூடுல்ஸ்


எக் பிரியாணி நூடுல்ஸ்


முட்டை கோஸ் நூடுல்ஸ்


பிரான் நூடுல்ஸ்(prawn noodles recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)


நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)


சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)


மஷ்ரூம் மஸாலா நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


Noodles


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ்


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


சப்பாத்தி நூடுல்ஸ் கோன்


மேகி எக் நூடுல்ஸ்


ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


காய்கறி நூடுல்ஸ்


நூடுல்ஸ்


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


ஃப்ரைடு நூடுல்ஸ்


🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)

கமெண்ட்