சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை குக்கரில் 4விசில் விட்டு வேகவைக்கவும். கீரையை சுத்தம் செய்யவும்.
- 2
நறுக்கிய தக்காளி, வெங்காயம் இரண்டையும் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- 3
தக்காளி, வெங்காயம் வெந்தவுடன், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு,
- 4
வேகவைத்த பருப்பு, கீரை, சிறிது தண்ணீர் சேர்த்து 5நிமிடம் வேகவைக்கவும்.
- 5
5நிமிடத்தில் கீரை வெந்துவிடும். (ரொம்ப நேரம் வேகவைத்தால் கசப்பு வந்துடும்). பிறகு புளி ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து 2 நிமிடம் கொதித்தால் போதும். (புளி குரைவாக சேர்த்தால் போதும்.) சூப்பரான கீரை சாம்பார் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சாம்பார்
#sambarrasam


காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


காம்போஇட்லி, பொங்கல் சாம்பார்
#combo1


முருங்கைக்காய் சாம்பார்


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
#hotel


மினி சாம்பார் இட்லி
#vattaram#week1


ஆனியன் பராத்தா
#everyday1


மசாலா பூரி
#everyday4


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..


பூசணிக்காய் சாம்பார்
#everyday2


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏


திலி சாறு
#karnataka


முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.


மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்
#sambarrasam


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
#magazine2


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2


கோவைக்காய் சாம்பார்
#everyday2


வெங்காய ரசம்
#sambarrasam


முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது.


ஸ்டீம் வெஜ் கரான்சி(steamed vej karanji)
#steam


இட்லி பருப்பு சாம்பார்
#combo1#week1


சாம்பார் சாதம்
#hotel


துவரம் பருப்பு சாம்பார்


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)
#GA4


பத்திய ரசம்
#mom


முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)


முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13692436
கமெண்ட்