மேகி எக் நூடுல்ஸ்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4மேகி நூடுல்ஸ் (10ரூ)
  2. 4 முட்டை
  3. 1நறுக்கிய வெங்காயம்
  4. 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  5. 1/2நறுக்கிய தக்காளி
  6. 1/2நறுக்கிய குடைமிளகாய்
  7. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  8. 1டீஸ்பூன் தக்காளி சாஸ்
  9. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. உப்பு
  11. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நூடுல்ஸ்சை இரண்டு நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்... ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு தக்காளி குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

  2. 2

    பின்பு உடைத்த முட்டையை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்... முட்டை பொரிந்தவுடன் அதில் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது வேகவைத்த நூடுல்ஸ் உடன் சோயா சாஸ் தக்காளி சாஸ் மேகி மசாலா கலந்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறி இறக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes