மலாய் எக் கறி

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#cookwithmilk
முட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  5. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 கப் மல்லித்தழை
  9. 1 கப் பால்
  10. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் பச்சைமிளகாய் மல்லித்தழை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்

  2. 2

    உப்பு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கவும். மிளகு தூள் கரம் மசாலா சீரகத்தூள் சேர்க்கவும்.

  3. 3

    பால் சேர்க்கவும். மிதமான தீயில் வைக்கவும். முட்டையை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்

  4. 4

    பால் வற்றிய உடன் வெட்டி வைத்திருக்கும் முட்டையை சேர்க்கவும். பால் நன்றாக வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். வித்தியாசமான சுவையில் மலாய் எக் கறி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes