முட்டை மலாய் கிரேவி

sabu
sabu @sabu_07

#COLOURS3
#ilovecooking
📜சுவையான முட்டை மலாய் கிரேவி இதுபோன்று சிம்பிளாக செய்து பாருங்கள்.
📜முட்டை மற்றும் பால் சேர்ப்பதால் இதில் protein மற்றும் calcium நிறைந்தது.
📜 இந்த கிரேவியில் சப்பாத்தியுடன் சேர்த்து சுவைத்தால் அல்டிமேட் ஆக இருக்கும்.
📜Nutritive calculation of the recipe:
•ENERGY-187.24 kcal
•PROTEIN-7.85g
•CALCIUM-167.69mg
•FAT-13.48g
•CARBOHYDRATE-8.76g

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 முட்டை
  2. 2 வெங்காயம் (மீடியம்)
  3. 100ml பால்
  4. 1/4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  6. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. 10ml எண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இரண்டு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பின் அரைத்த வெங்காயத்தை சேர்த்து இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

  3. 3

    வெங்காயம் இஞ்சி பூண்டு நல்ல வதங்கியவுடன் பாலை ஊற்றிக் கிளறவும்

  4. 4

    பிறகு சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பிறகு வேக வைத்த முட்டையை மஞ்சள் கருவை நீக்கி வெள்ளைக்கருவை துண்டாக அரிந்து கொள்ளவும்

  6. 6

    அறிந்து வைத்த முட்டையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்

  7. 7

    பிறகு கொத்தமல்லியைத் தூவினாள் சூடான முட்டை மசாலா கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sabu
sabu @sabu_07
அன்று

Similar Recipes