சோயா உருண்டை கறி /Soya Chunks Curry

#Nutrient2
#book
சோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
சோயா உருண்டைகளை தண்ணீரில் கழுவி வேக விடவும்.வெந்ததை இரண்டு முறை தண்ணீர் மாற்றி வைக்கவும்.வதக்கி அரைக்க 1 பெரிய வெங்காயம்முந்திரி 8, இஞ்சி 1 துண்டு,பூண்டு 4 பல் எடுத்து வைக்கவும்.
- 2
தக்காளி 2 கழுவி நறுக்கி வைக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி நறுக்கிய வெங்காயம் தக்காளி முந்திரி பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவிட்டு அரைத்து வைக்கவும்.
- 3
கடாயில் ஆயில் ஊற்றி தாளிக்க சீரகம் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1,பட்டை 1 துண்டு,பிரிஞ்சி இலை,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து வதக்கி விடவும்.
- 4
அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு உப்பு,தயிர் 1/2 கப் சேர்க்கவும்.நன்கு கலக்கி விடவும்.
- 5
அதில் சோயா உருண்டைகளை சேர்த்து கலக்கி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக விடவும்.திறந்து கசூரி மேத்தி கரம் மசாலா சேர்க்கவும்.
- 6
கலக்கி விட்டு 3 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.சுவையான சோயா உருண்டை கறி ரெடி. சப்பாத்தி நாண்க்கு ஏற்றது.
- 7
நான் சப்பாத்தி செய்து சாப்பிட்டேன்.சூப்பர் டேஸ்ட்.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)


உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)


சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)


Soya Chukka/சோயா சுக்கா


சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)


சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry


சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)


சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)


சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)


Soya Chunks Gravy


சோயா கறி (Soya curry recipe in tamil)


உருண்டை மோர் குழம்பு


மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry


ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)


சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை


தக்காளி சாதம்🍅


சோயா சங்ஸ் ஃப்ரை


சோயா பிரியாணி


மலாய் எக் கறி


கறி இட்லி


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4


5🖐🏼Sprouts Kofta curry


பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


Pineapple kaesari


Dum aloo தம் ஆலூ


சோயா பிரியாணி


பூரி சென்னா


சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)

கமெண்ட்