சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மைக்ரோவேவ் கப்பில் முதலில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து கலக்கி விட்டு பிறகு பால், கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து லேசாக கலக்கவும்.
- 2
அதை மைக்ரோவேவில் 1நிமிடம் வைத்து வேகவைக்கவும்.
- 3
பிறகு அதில் மேப்பிள் சிரப் ஊற்றி பரிமாறவும்
- 4
இது மைதா மாவு கொண்டும் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


பனானா பேன் கேக்
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பேன் கேக் .


வாழைப்பழ கப் கேக் (Vaazhaipazha cupcake recipe in tamil)
#GA4#week2


வாழைப்பழ சாக்லேட் கேக்
#GA4 #week2


வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும்.


பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும்.


வாழைப்பழம் பேன்கேக் (Vaazhaipazham pancake recipe in tamil)
#GA4#week2


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
#bake #NoOvenBaking


பனானா பேன் கேக்
#banana


வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்..


பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம்.


ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன்.


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#bake


வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக்.


தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன்


பனானா பேன் கேக் (banana pancake)
#GA4


ஓவன் இல்லாமல் கோதுமை மாவில் கப் கேக் செய்வது எப்படி


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


கப் கேக்🎂 (Cupcake recipe in tamil)
#ilovecooking #steam #photo


கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)
#Flour1


வாழைப்பழ பேன் கேக்
#ga4


சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்
#Grand1#christmas#muffinபேக்கரி-பாணி சாக்லேட் சிப் மஃபின்கள் அளவு, சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றில் பெரியவை. அவை சுவையாக மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.


கேரட் ஆப்பிள் கப் கேக் (Carrot apple cupcake recipe in tamil)
#GA4Week 3


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)
#bake#NoOvenBaking


வாழைப்பழ கோதுமை கேக்
#nutrient2


சிம்பிள் கப் கேக்(Egg less simple cup cake recipe in tamil)
#GA4 #Week22 #Egglesscake


Cinnamon Rolls
#noovenbaking#Chefneha


வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13724094
கமெண்ட் (2)