ஓவன் இல்லாமல் கோதுமை மாவில் கப் கேக் செய்வது எப்படி

Vish Samayal
Vish Samayal @cook_20448111
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு -1 கப்
  2. தயிர் -அரை கப்
  3. சர்க்கரை -1 கப்
  4. எண்ணெய் -கால் கப்
  5. பால் -அரை கப்
  6. உப்பு -சிறிதளவு
  7. பேக்கிங் பவுடர் -சிறிதளவு
  8. பேக்கிங் சோடா -சிறிதளவு
  9. கோ கோ பவுடர் -2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் தயிர் அரை கப் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் கோதுமை மாவு,உப்பு, பேக்கிங் பவுடர், கோ கோ பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

  6. 6

    பின்னர் கலந்து வைத்துள்ள கலவையில் சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து கலக்கவும்.

  7. 7

    பின்னர் கேக் கலவையை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி கொள்ளவும்.

  8. 8

    பின்னர் அடுப்பில் கடாய் வைத்து உப்பை பரப்பி கொள்ளவும்

  9. 9

    பின்னர் ஒரு ஸ்டேண்டு வைத்து அதன் மீது கேக் பாத்திரம் வைத்து கடாயை மூடி ஒரு மணிநேரம் வரை வேக விடவும்

  10. 10

    பின்னர் கேக் ஐ ஒரு குச்சி வைத்து குத்தி பார்க்கவும்.

  11. 11

    கேக் ஐ வெளியே எடுத்து ஆறியதும் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vish Samayal
Vish Samayal @cook_20448111
அன்று
https://www.youtube.com/channel/UC4Fr3D0HUed-dzx31aCRndAVish samayal (youtube channel )
மேலும் படிக்க

Similar Recipes