Spring onion suji uppuma (Spring onoin sujji upma recipe in tamil)

#onepot
அடிக்கடி ஒரே மாதிரி உப்புமா செய்தால் வீட்டில் ஒரே போர் என்கிறார்கள்.வெங்காயத்தாள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதன் பச்சை வாசமே கூட எனக்கு பிடிக்கும்.எனக்கு பொதுவாக எல்லாவற்றிலும் வெங்காயம் பூண்டு நிறைய சேர்த்து சமைப்பது மிகவும் பிடிக்கும்.குறிப்பாக உப்புமா,பருப்பு சாம்பார்,அடை போன்றவை.அதனால் வித்தியாசமாக வெங்காய தாள் வெங்காயத்துடன் சேர்த்து வணக்கி உப்புமா செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.வீட்டிலும் இன்று உப்புமா வித்தியாச சுவையுடன் நன்றாக உள்ளது என்றார்கள்.
Spring onion suji uppuma (Spring onoin sujji upma recipe in tamil)
#onepot
அடிக்கடி ஒரே மாதிரி உப்புமா செய்தால் வீட்டில் ஒரே போர் என்கிறார்கள்.வெங்காயத்தாள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதன் பச்சை வாசமே கூட எனக்கு பிடிக்கும்.எனக்கு பொதுவாக எல்லாவற்றிலும் வெங்காயம் பூண்டு நிறைய சேர்த்து சமைப்பது மிகவும் பிடிக்கும்.குறிப்பாக உப்புமா,பருப்பு சாம்பார்,அடை போன்றவை.அதனால் வித்தியாசமாக வெங்காய தாள் வெங்காயத்துடன் சேர்த்து வணக்கி உப்புமா செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.வீட்டிலும் இன்று உப்புமா வித்தியாச சுவையுடன் நன்றாக உள்ளது என்றார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் சன்னமாக அரிந்து கொள்ளவும். வெங்காயத்தாள் ஒரு கப் வரும் அளவிற்கு படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும்.ஒரு ஸ்பூன் இஞ்சி பொடியாக அரிந்து கொள்ளவும் நான்கு பச்சை மிளகாய் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். ஒரு கப் ரவை எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு வர மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். சிவந்தவுடன் வெங்காயம் பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் பச்சை மிளகாய், லேசாக வதங்கியவுடன், அரிந்து வைத்த வெங்காயத்தாள் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும்.பிறகு 1 டம்ளர் ரவைக்கு 3டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதில் நறுக்கிய கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். ரவையை வறுக்கத் தேவையில்லை.தண்ணீர் கொதித்து வெங்காயம், வெங்காயத்தாள் வெந்தவுடன் ரவையை கொட்டி கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும். நீண்ட நேரம் வேக விட வேண்டியது இல்லை. தேவையென்றால் மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
- 3
ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். தொட்டுப் பார்த்தால் கையில் ரவை ஒட்டக் கூடாது. இந்தத் தருணத்தில் அடுப்பை நிறுத்தி விடவும்.மீண்டும் ஒரு முறை உப்புமாவை நன்கு கிளறி விட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து உப்புமாவை ஹாட் பாக்ஸில் மாற்றிக் கொள்ளவும்.
- 4
தொட்டுக்கொள்ள தேங்காய் பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும். சாம்பாரும் தொட்டுக் கொள்ளலாம்.எனக்கு சர்க்கரை தொட்டுக் கொண்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
#Ga4 # kids3வெங்காய தாள் கொண்டு செய்த சப்பாத்தி. Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
பொறி உப்புமா(pori upma recipe in tamil)
#SA #CHOOSETOCOOKஅன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை Lakshmi Sridharan Ph D -
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (5)