சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)

Kanimozhi M
Kanimozhi M @poojasree
Coimbatore.
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பேர்
  1. 3டெய்ரிமில்க் சாக்லேட்
  2. 2 டம்ளர்பால்
  3. சர்க்கரை மிக்சியில் பொடித்து கொள்ளவும்
  4. கோகோ பவுடர் 2 கப். பேக்கிங் பவுடர். பேக்கிங் சோடா மற்றும் உப்பு தேவையான அளவு. வெண்ணிலா எசென்ஸ் 5 (அ) 6 சொட்டுகள்
  5. 2 ஸ்பூன்தயிர்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதன் மேல் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

  2. 2

    மைதா மாவு 250 கி. கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், தயிர் 2 ஸூபூன், உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    குக்கர் (அ) இட்லி தட்டில் வைக்கலாம். கலந்த மாவை சிறிய கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் கேக் கலவையை ஊற்றி உருக்கிய சாக்லேட் பின் மறுபடியும் கேக் கலவையை ஊற்றவும்.

  4. 4

    15 (அ) 20 நிமிடம் கழித்து டூத் பிக்ஸ் கொண்டு பார்த்தால் கேக் ஒட்டாமல் வந்தால் இறக்கி ஆறியபின் சாப்பிடநன்றாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanimozhi M
Kanimozhi M @poojasree
அன்று
Coimbatore.

Similar Recipes