தேவையான பொருட்கள்

1.30 மணி நேரம்
ஐந்து பேர்
  1. 2 கப்- கோதுமை மாவு
  2. ஒன்றரை கப்- சர்க்கரை பவுடர்
  3. ஒரு ஸ்பூன் -பேக்கிங் சோடா
  4. டீஸ்பூன்-சமையல் சோடா
  5. அரை கப்- தயிர்
  6. அரை கப்- பால்
  7. அரை கப் எண்ணெய்
  8. ஒரு ஸ்பூன்- வெனிலா எசன்ஸ்
  9. 3 ஸ்பூன் ரெட் ஃபுட் கலர்
  10. அரை ஸ்பூன் கொக்கோ பவுடர்

சமையல் குறிப்புகள்

1.30 மணி நேரம்
  1. 1

    பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும் அதில் சர்க்கரை பவுடர் சேர்த்து பின் அதில் தயிர் பால் மற்றும் என்னை சேர்த்து கலந்து கொள்ளவும் கொக்கோ பவுடர் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் போட்டு கலக்கவும்

  2. 2

    பின்னதில் வெனிலா எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கி கொள்ளவும் என்னை தடவிய ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் சேர்த்து எண்ணை தடவி வைக்கவும்

  3. 3

    எண்ணை தடவிய பாத்திரத்தில் நான் கலக்கிய மாவை சேர்த்து கொள்ளவும் குக்கரில் உப்பு சேர்த்து சூடுபடுத்தவும் பின் அதில் கேக் பாத்திரத்தை வைக்கவும் விசில் இல்லாமல் அதை மூடி வைக்கவும் 45 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூனால் குத்தி பார்க்கவும் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் மிதமான தீயில் கேக்கை வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes