எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 மேஜைக்கரண்டி கொக்கோ பவுடர்
  2. 2கப் கோதுமை மாவு
  3. 3/4 கப் நெய்
  4. 1/2 கப் சுகர் பவுடர்
  5. ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரை பவுடர் நெய் இரண்டையும் அடித்துக் கொள்ளவும் சர்க்கரையை சல்லடையில் சலித்து போட வேண்டும் கோது மாவை சல்லடையில் சலித்து அதில் கலக்கவும் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் இரண்டையும் கலக்கவும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்

  2. 2

    பிசைந்த மாவை 20 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும் பிசைந்த மாவை 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து உப்பு போட்டு சூடாக்கவும் அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நமக்கு தேவையான வடிவில் பிஸ்கட்டுகளை தட்டி தட்டில் வைத்து குக்கரை வெயிட் போடாமல் மூடி வைக்கவும் 20 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு சாக்கோ பிஸ்கட் தயார்

  3. 3
  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uthradisainars
Uthradisainars @cook_19722432
அன்று

Similar Recipes