எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 10 பாதாம்
  2. 10முந்திரி
  3. 5 வால்நட்
  4. 1 கப் கோதுமை மாவு
  5. 3/4 கப் சக்கரை
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1/2 கப் கோக்கோ பவுடர்
  9. 1/2 கப்பால்
  10. 1/4 கப் எண்ணெய்
  11. 1 டீஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்
  12. 1 முட்டை
  13. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  14. 1 பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

55 நிமிடம்
  1. 1

    கடாயில் பாதாம், முந்திரி பருப்பு மற்றும் வால்நட் நன்றாக வறுத்து அரைத்து கொள்ளவும்.பாத்திரத்தில் கோதுமை மாவு சலித்து சேர்க்கவும்

  2. 2

    பின்னர் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, சக்கரை,கோகோ பவுடர் மற்றும் அரைத்த பவுடர் சேர்த்து கிளறவும்

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து கிளறவும்.பின் பால் சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    மாவின் மீது பால் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி லேசாக கிளறவும்

  5. 5

    பாத்திரத்தின் எண்ணெய் லேசாக தடவி கொள்ளவும் ‌இப்போது மாவினை ஊற்றி குக்கரில் விசில் மற்றும் வயர் இல்லாமல் 45-55 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  6. 6

    சுவையான ட்ரைப்ரூட் கோதுமை கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes