சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 கப் மைதா
  2. 1/2 கப்சர்க்கரை
  3. 4 ஸ்பூன் கொக்கோ பவுடர்
  4. 2முட்டை
  5. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா உப்பு
  7. 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 250 கிராம் வெண்ணை
  9. தேவைக்கு டார்க் சாக்லெட்
  10. 1/4 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து அதில் டார்க் சாக்லேட் சேர்த்து உருக்கி எடுக்க வேண்டும்

  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் மைதா கோகோ பவுடர் பேக்கிங் சோடா உப்பு வெண்ணிலா எசன்ஸ் அதோடு உருக்கி வைத்திருக்கும் சாக்லேட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    இப்பொழுது கப் கேக் மோல்டு இல் சிறு சிறு பாகங்களாக பிரித்து விடவேண்டும். பின்பு ஓவனில் 190 டிகிரி செல்சியஸில் ஒன்பது நிமிடம் வைக்க வேண்டும்.

  4. 4

    சுவையான சாக்கோ லாவா கேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes