எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
8 பேர்
  1. 1 கப் மேங்கோ பியூரி
  2. 1 கப் மைதா
  3. 1/2 கப் ரவா
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  7. 1 பின்ச் உப்பு
  8. 1/2 கப்பால்
  9. 1 டீஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்

  2. 2

    முதலில் மாவு வகைகளை சலிக்கவும். ஒரு பவுலில் மேங்கோ பியூரி பால் சேர்க்கவும்.

  3. 3

    பிறகு அதில் சர்க்கரை நெய் சேர்க்கவும் கலந்ததும் மைதா கலவையை சேர்த்து கலந்து வைக்கவும்.மாவு சற்று கெட்டியாக இருந்தால் மேலும் பாலை சேர்த்துக் கொள்ளவும். தளர்வாக இருந்தால் தான் கேக் சாப்ட் ஆக வரும். கடாயில் தட்டு வைத்து மூடி போட்டு 10 நிமிடம் பரீஹீட் செய்யவும்.

  4. 4

    பின் அதில் நெய் தடவிய பிளேட்டில் கலவையை சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு எடுத்தால் ரவா கேக் தயார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes