மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
40 மினி கேக்
  1. 1கப் ரவா
  2. 2/3கப் சீனி (10 மேஜை கரண்டி + 2 தேக்கரண்டி)
  3. 1/4கப் எண்ணெய்
  4. 1/2கப் தயிர்
  5. 1/4கப் மைதா
  6. 2மேஜைகரண்டி கோக்கோ பவுடர்
  7. 1/2தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  8. 1/4தேக்கரண்டி பேக்கிங் சோடா
  9. 1/2கப் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவா, சீனி, தயிர், எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    15 நிமிடம் பிறகு அதே பாத்திரத்தில் மைதா, கோக்கோ, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா வை சலிக்கவும்.

  3. 3

    பிறகு அதில் பால் சேர்த்து (இட்லி மாவு பதத்திற்கு) நன்றாக கலக்கவும்.

  4. 4

    குழி பணியாரம் சட்டியில் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் 1 மேஜை கரண்டி அளவில் மாவை ஊற்றி 5 நிமிடத்திற்கு மூடி வேக வைக்கவும்.

  5. 5

    நன்றாக எழும்பி வரும். திருப்பி போட வேண்டாம்.

  6. 6

    நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து பரிமாறவும்.

  7. 7

    ஈஸியான சுவையான மிருதுவான சாக்லேட் ரவா கேக் பணியாரம் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
yummy... If u have any doubts in weekly contest.. kindly ask me at anytime

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes