சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.இதை மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வாணலியில் அரைத்த மாம்பழம் பேஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும.சர்க்கரை நன்கு கரைந்து மாம்பழம் கெட்டியாக வரும் போது அடுப்பை அணைத்து விட்டு தனியே ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு பவுலில் பவுடர் சர்க்கரை, எண்ணெய், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு விஸ்க் வைத்து கட்டிகள் இல்லாமல் அடித்து கொள்ளவும்.
- 4
பிறகு இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் விஸ்க் வைத்து அடித்து கொள்ளவும்.
- 5
இதில் 1/4கப் அளவிற்கு எடுத்து வைத்து உள்ள மேங்கோ பல்ப் சேர்த்து கலந்து கொள்ளவும்.கேக் டின்னில் லேசாக எண்ணெய் தடவி மாவை
எல்லா பக்கங்களிலும் தூவி கொள்ளவும். - 6
இந்த டின்னில் கேக் கலவையை ஊற்றி லேசாக தட்டி கொள்ளவும்.அடுப்பில் அடிகனமான கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 5 நிமிடம் ப்ரீஹூட் செய்த பின் கேக் டின்னை உள்ளே வைத்து 35 நிமிடம் குறைந்த தீயில் வைத்து பேக் செய்து எடுத்து கொள்ளவும்.
- 7
கேக் சூடு தணிந்த பின்னர் கத்தியால் ஓரங்களில் எடுத்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.பின் கேக்கின் சிறிது மேல் பகுதியை கத்தியால் சமன் செய்து கட் செய்து தனியே எடுத்து விடவும்.
- 8
பிறகு இந்த கேக்கின் மேல் எல்லா பகுதிகளிலும் படும் படி மேங்கா பல்ப் தயார் செய்ததை தடவி விடவும்.
- 9
பிறகு ஒரு பவுலில் சாக்லேட் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு சூடான பால் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி கரைத்து கொள்ளவும்.ஒரு ஜிப் லாக் கவரை டம்ளரில் வைத்து இதனுள் சாக்லேட் உருக்கியதை சேர்த்து டைட் செய்து அதன் ஓரத்தை கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 10
கேக்கின் மேல் இந்த சாக்லேட் வைத்து விரும்பும் படி அலங்காரம் செய்து கொள்ளவும்.
- 11
சூப்பரான முறையில் ஓவன் இல்லாமல் மேங்கோ கிலேஸ் கேக் தயார்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


சாக்லேட் கேக்


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்


சோக்லட் கப் கேக் (Chocolate cupcake recipe in tamil)


ஜீப்ரா கேக்


Wheat cup cake..


பட்டர் கிரீம் கேக்(butter cream cake recipe in tamil)


😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)


மினி மில்க் குக்கீஸ்


ரெட் கேக்


தலைப்பு : வெண்ணிலா கேக்


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


நட்ஸ் கேக்


சாக்லேட் கேக்


டூட்டி ப்ரூட்டி மஃபின்(Tutti frutti muffin recipe in tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


வாழைப்பழ மஃபின்(banana muffin recipe in tamil)


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


பிஸ்கோத் கேக்

கமெண்ட் (8)