சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவா, ஒரு கப் சீனி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்
- 3
ஒரு கப் பால் எடுத்து எல்லாத்தையும் கலந்து கொள்ளவும் ஈயப் பாத்திரத்தில் நெய் முழுவதுமாக தடவி வைக்கவும்.
- 4
அந்த பேக்கிங் பாத்திரத்தில் கலந்து வைத்த கலவையை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும்.. அடுப்பில் ஒரு இரும்புக் கடாயை வைத்து மண் பரப்பி வைத்து அதற்கு மேல் ஸ்டாண்ட் வைக்கவும்.
- 5
கடாய் சூடு வரவும் அந்த பேக்கிங் கிண்ணத்தை அதன்மேல் வைத்து 40 நிமிடம் கேக்கை வேகவிடவும் பிளம் கேக்கை தூவவும்.
- 6
இந்த கேக்கை கத்தியால் கீறி விடவும். 10 ஸ்பூன் தேனை அதன் மேல் ஊற்றி இறக்கவும் சுவையான ரவா ஹனி கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : ரவா டிரை ப்ரூட் கேக்
#bakingday


ஹனி கேக் (Honey cake recipe in tamil)
#book


கேக் 🍰🍰
#bakingday


சாக்லேட் கேக்
#bakingday


போர்பன் கேக்
#bakingday


மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


மேங்கோ ரவா கேக் (Mango rava cake recipe in tamil)
#GA4 #maida #week9


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


ஹனி கேக் (Honey cake recipe in tamil)
#baek #NoOvanBaking


ரெட் கேக்
#bakingday


🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕
#bakingday


டீக்கடை கேக்
#bakingday


ஹனி கேக் (Honey cake recipe in tamil)
#arusuvai1#myfirstrecipe


பிஸ்கோத் கேக்
#bakingday இதை இப்படி செய்து பாருங்கள்


ஆரஞ்சு ஹனி கேக் (orange honey cake recipe in Tamil)
#ebook


ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக்.


ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
#bakingday இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake


Wheat cup cake..
#bakingday


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்
#AsahikaseiIndia


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்...


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)
#bake


#carrot#book கேரட் ஹனி கேக்


ரவா பனியாரம்
#vattaram


ஜீப்ரா கேக்
#bakingday


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)
#bake


ஹனி கேக் (honey cake recipe in tamil)
#book#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023734
கமெண்ட்