ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

ஓரியோ ஷேக் எளிதாக இருக்க முடியாது! ஒரு சூப்பர் ஈஸி மில்க் ஷேக் ஒரு சூடான நாளுக்கு மிகவும் பொருத்தமான ஷேக். #book #nutrient1 #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 8 ஓரியோ (வெண்ணிலா சுவை)
  2. 2 கப் வெனிலா ஐஸ்க்ரீம்
  3. 11/2 குளிர்ந்த பால்
  4. 1 கப் மில்க் க்ரீம்
  5. 2-3ஸ்பூன் ஹெர்ஷியின் சிரப்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    அனைத்து பொருட்களையும் ஒரு பிலண்டர் இல் நைசாக பிளண்ட் செய்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய ஷேக் கிளாஸில் ஒரு ஷேக்கை ஊற்றி அதன்மேல் பொடித்த ஓரியோ பிஸ்கட் சேர்த்து விருப்பப்பட்டால் சிறிது பால் கிரீமையும் சேர்த்து பரிமாறவும்.

  3. 3

    குறிப்பு: நீங்கள் ஓரியோ பிஸ்கட்டில் எந்த பிலே வரையும் பயன்படுத்தலாம். பார் பன் பிஸ்கட் செல்லும் நீங்கள் இதேபோல் பேக் செய்யலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes