சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்

#yp
ஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளிகிழங்கை நீர் சேர்க்காமல் நீராவியில் குழைய வேகவைக்க. பின் தோலுரித்து ஒரு கிண்ணத்தில் மசித்து கொள்ளுங்கள், நான் ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு, தேங்காய் மாவு, பிரவுன் சக்கரை, சின்னமோன் பொடி, உப்பு, பொடித்த நட், 1 மேஜை கரண்டி எண்ணை சேர்த்து கையால் சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைக
- 3
3 மேஜை கரண்டி மாவில் எலுமிச்சை அளவு உருண்டை செய்க
8 உருண்டைகள் செய்தேன். பின் உள்ளங் கையின் நடுவில் உருண்டை வைத்து வ்லேடன் செய்க. தட்டை தட்டுவது போல. - 4
நான் இரும்பு ஸ்கிலேட் மிததிர்க்கும் குறைவான நெருப்பின் மேல் வைத்து. சூடான பின் எண்ணை தடவி பேன் கேக்களை வைத்தேன். மேலேயும் 1/2 தேக்கரண்டி எண்ணை சேர்க்க. ஒரு பக்கம் வேக 4-5 நிமிடம் ஆகலாம். துடுப்பால் தூக்கி பார்த்தால் கோல்டன் பிரவுன் ஆனால் திருப்பி போடுக. 2 பக்கமும் பொன்னிறமான பின் வெளியே எடுக்க
- 5
பின் ஒரு தட்டின் மேல் போட்டு க்லேஸ் (glaze) செய்க.
க்லேஸ்:ஒரு கிண்ணத்தில் சோய் சாஸ் தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க
ப்ரஷால் க்லேசை பேன் கேக்களை பிரஷ் செய்க. மேலே பொடித்த நட் தூவுக. ஸுவையான சத்தான பேன் கேக் ருசிக்க தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


குல்சா (Kulcha recipe in tamil)


வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி


வால்நட் வாழைப்பழ பிரட்


பேகல்(bagel recipe in tamil)


வால்நட் மசாலா சப்பாத்தி


புளூ பெர்ரி பேன் கேக்


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


சுவையான சத்தான நான்


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


வாழைப்பழ பிரட்


சுவையான சத்தான ஸ்ட்ராபெற்றி பேன் கேக்


பழ தோசை (Fruit pancakes)


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)

கமெண்ட்