சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK12
#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4பேர்
  1. 1சுரைக்காய் சிறியது
  2. 1 கப்வறுத்த நில கடலை
  3. 1ஸ்பூன்சாம்பார் மிளகாய் தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. 1ஸ்பூன்கடுகு
  6. 1ஸ்பூன்கடலைப்பருப்பு
  7. 1ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  8. 4 பல்உறித்த பூண்டு
  9. பெருங்காயத்தூள் சிறிது
  10. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு வாணலியில் சுரைக்காய் சாம்பார் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    வறுத்த நில கடலை ஒரு கப் எடுத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைக்கவும் சுரைக்காய் நன்கு வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வறுத்த நில கடலை பொடியை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்

  3. 3

    அதில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பூண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து போடவும். இப்போது சுவையான சுரைக்காய் நில கடலை கூட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes