ரோட் சைடு மஸ்ரூம் (Road side mushroom recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை சுத்தம் பண்ணி, பொடியாக நறுக்கவும்.
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிலீஃப், கொத்தமல்லி தழை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 3
அடுத்து மிளகாய் பொடி, மல்லி பொடி, கரமசாலா சேர்க்கவும்.
- 4
அடுத்து அதில் மைதா, சோள மாவு சேர்த்து, நன்கு மிக்ஸ் பண்ணவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 5
பிறகு அதை உருட்டி ஆயிலில் பொரிக்கவும்.
- 6
அடுத்து ஒரு வாண்லியில் சோம்பு போட்டு தளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பிறகு மல்லி தூள், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கவும்.
- 7
அதில் சிறிது தண்ணீர் ஊற்றி ஆயில் பிரிந்து வரும் போது, அரைத்த தக்காளி போட்டு குக் பண்ணவும்.
- 8
ஒரு 5 நிமிடம் கொதித்தது, பொரித்த மஸ்ரூமில் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவவும். சூப்பரான ரோட்சைடு மஸ்ரூம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சப்பாத்தி வெஜ் ரோல்(Chappathi veg roll recipe in tamil)


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)


ஆந்திரா சிக்கன் (Andhra chicken recipe in tamil)


ரோட் சைடு காளான்(roadside mushroom recipe in tamil)


கீரை போண்டா (Keerai bonda recipe in tamil)


கார்லிக் மஸ்ரூம் (Garlic mushroom recipe in tamil)


மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)


சிசி மஸ்ரூம் பீட்சா தோசை


மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)


வெங்காயம் மற்றும் மஸ்ரூம் பஜ்ஜி(onion and mushroom bajji recipe in tamil)


ரோடு சைடு மஸ்ரூம் கிரேவி


மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)


ஃபிளவர்ஸ் சமோசா


பட்டணம் போண்டா (Pattanam bonda recipe in tamil)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)


மஸ்ரூம் பக்கோடா (Mushroom pakoda recipe in tamil)


சாலனா மஸ்ரூம்(mushroom salna recipe in tamil)


ஹார்ட் ஸ்டப்டு சப்பாத்தி (Stuffed chappathi recipe in tamil)


தலைப்பு : ரோட் சைடு காளான்


மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)


மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)


மஸ்ரூம் கிளியர் வாட்டர் சூப்(Mushroom clear water soup recipe in tamil)


பிரட், கோதுமை பின்வீல்(wheat pinwheel recipe in tamil)


முஷ்ரூம் டிக்கா (Mushroom tikka recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் (Street side mushroom recipe in tamil)


Road side peas masala with poori


சிக்கன் கிரேவி


மஷ்ரூம் பெப்பர் மசாலா (Mushroom pepper masala recipe in tamil)


ரோட் சைட் காளான் மசாலா

கமெண்ட்