காளான் ரைஸ் (Kaalaan rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய், ஆயில் சேர்த்து 4 ஸ்பூன் ஊற்றி கொள்ளவும். காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இலை, பூ, ஏலக்காய் சேர்க்கவும், பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.பிறகு தக்காளி சேர்த்து கொள்ளவும்
- 3
தக்காளி வதங்கியதும், காளான், உப்பு, மஞ்சள் சேர்த்து கொள்ளவும். 2 நிமிடம் கழித்து பிரியாணி தூள், மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
- 4
1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
- 5
இறுதியாக மல்லி, புதினா சேர்த்து ஒரு நிமிடம் கழித்து குக்கர் மூடி 1 விசில் வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14222296
கமெண்ட்